|
The Mass Of Power Paandi - Soorakaathu Lyrics - Artist : Dhanush
[Romanized:]
Oru cūrakkāttu ūrappārttup pōkutu Maṉacellām pūttu vāṉam pārttu ēṟutu Oru cūrakkāttu ūrappārttup pōkutu Maṉacellām pūttu vāṉam pārttu ēṟutu Pala kuyilu kūvutu oru mayilu āṭutu Oru vāṉavillu tēṭivantu pavuṭar pūcutu Oru katavu toṟakkutu putu vaḻikaḷ poṟakkutu Vayacāṉa ciṅkam jīṉcu pōṭṭu ṭāṉcu āṭutu Aṭa nāṭi tuṭikkutu putu vēkam poṟakkutu Aṭa paḻaiya irattam patti eriyitu kotikkitu Oru cūrakkāttu ūrappārttup pōkutu Maṉacellām pūttu vāṉam pārttu ēṟutu Ūr olakam kālaṭiyil tāṉ aṭaṅkutu Pēr colliṭa pōr muḻakkam tāṉ muḻuṅkutu Kākaṅkaḷum mēkaṅkaḷum kīḻa paṟakkutu Viṉveḷiyil eṉṉuṭaiya ḥpēs teriyitu Iṉi pāraṅkaḷ ellām aṭa eṉ pāram tāṅkum Nām pōṭum tāḷattukkellām āṭum Itu tāṉṭā eṉ corkkam atu ippō eṉ pakkam Nāṉ pōṉa piṉṉālum eṉpēr niṟkkum Anta sṭārum nāṉṭā anta caṉṉum nāṉṭā Anta caṉṉōṭa viṉṉum nāṉṭā otuṅkuṭā Oru cūrakkāttu kāttu Kāttu eṉṉa pārttu cūrakkāttu kāttu Oru cūrakkāttu ūrappārttup pōkutu Maṉacellām pūttu vāṉam pārttu ēṟutu Pala kuyilu kūvutu oru mayilu āṭutu Oru vāṉavillu tēṭivantu pavuṭar pūcutu Oru katavu toṟakkutu putu vaḻikaḷ poṟakkutu Vayacāṉa ciṅkam jīṉcu pōṭṭu ṭāṉcu āṭutu Aṭa nāṭi tuṭikkutu putu vēkam poṟakkutu Aṭa paḻaiya irattam patti eriyitu kotikkitu [Tamil:] ஒரு சூரக்காத்து ஊரப்பார்த்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது ஒரு சூரக்காத்து ஊரப்பார்த்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில்லு தேடிவந்து பவுடர் பூசுது ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது வயசான சிங்கம் ஜீன்சு போட்டு டான்சு ஆடுது அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது அட பழைய இரத்தம் பத்தி எரியிது கொதிக்கிது ஒரு சூரக்காத்து ஊரப்பார்த்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது ஊர் ஒலகம் காலடியில் தான் அடங்குது பேர் சொல்லிட போர் முழக்கம் தான் முழுங்குது காகங்களும் மேகங்களும் கீழ பறக்குது வின்வெளியில் என்னுடைய ஃபேஸ் தெரியிது இனி பாரங்கள் எல்லாம் அட என் பாரம் தாங்கும் நாம் போடும் தாளத்துக்கெல்லாம் ஆடும் இது தான்டா என் சொர்க்கம் அது இப்போ என் பக்கம் நான் போன பின்னாலும் என்பேர் நிற்க்கும் அந்த ஸ்டாரும் நான்டா அந்த சன்னும் நான்டா அந்த சன்னோட வின்னும் நான்டா ஒதுங்குடா ஒரு சூரக்காத்து காத்து காத்து என்ன பார்த்து சூரக்காத்து காத்து ஒரு சூரக்காத்து ஊரப்பார்த்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில்லு தேடிவந்து பவுடர் பூசுது ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது வயசான சிங்கம் ஜீன்சு போட்டு டான்சு ஆடுது அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது அட பழைய இரத்தம் பத்தி எரியிது கொதிக்கிது |
Copyright © 2009-2024 |